போத்தி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- போத்தி, பெயர்ச்சொல்.
- பாட்டன் (திருநெல்வேலி வழக்கு)
- மலையாளத்திலுள்ள கோயிலருச்சகன்
- இறந்துபோனவ-ன்-ள்
- (எ. கா.) ஆஜரிருக்கும் குடி போத்தி யென்னவும் (தாசில்தார்.நா. 69)'
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +