தமிழ்

தொகு
 
மகாசங்கம்:
எனில் மனித எலும்புகள் என்றும் ஒரு பொருள்
 
மகாசங்கம்:
எனில் நெற்றி என்பதும் ஒரு பொருள்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- महा सङ्घ--மஹா ஸங்க4--மூலச்சொற்கள்---பொருள் 1-2 க்கு மட்டும்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- महा शङ्ख --மஹா ஶங்க2--மூலச்சொற்கள்---பொருள் 3-6 க்கு மட்டும்

பொருள்

தொகு
  • மகாசங்கம், பெயர்ச்சொல்.
  1. மகாநாடு (W.)
  2. மாநாடு
  3. ஆயிரம் கோடாகோடி (பிங். ) (த. நி. போ. 25.)
  4. குபேரன் நிதியி னொன்று (பிங். )
  5. நெற்றி (யாழ். அக. )
  6. மானுடவெலும்புவகை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. great council of a nation
  2. A great number, hundred thousand billions
  3. A treasure of Kubēra
  4. forehead
  5. A human bone


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாசங்கம்&oldid=1818662" இலிருந்து மீள்விக்கப்பட்டது