ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாநாடு(பெ)

  • பெரும்பாலும் ஒரு துறை, அமைப்பு முதலியவற்றைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி அத்துறை, அமைப்பு சார்ந்த பல விடயங்களை விவாதிக்கும் பெருங்கூட்டம் அல்லது சந்திப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

மாநாடு
முதலீட்டாளர் மாநாடு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, செம்மொழி மாநாடு, கட்டற்ற மென்பொருள் மாநாடு
கட்சி மாநாடு, அரசியல் மாநாடு
கூட்டம், சந்திப்பு, விவாதம்


ஆதாரங்கள் ---மாநாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாநாடு&oldid=1376629" இலிருந்து மீள்விக்கப்பட்டது