உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பெயர்ச்சொல்.
  1. உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Tamil research conference


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. உலகம் - தமிழாராய்ச்சி - மாநாடு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +