மசானம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மசானம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- .
பயன்பாடு
- மசான பூமி - a place for burning/burying corpses
- பேச்சி கை நிறைய விஷ வித்துக்களை வாரி ஊரெங்கும் தூவினாள். மின்னல்பட்ட காடுபோல விஷம் விழுந்த இடமெல்லாம் கருகிப் போயிற்று. அவள் கால் போன இடமெல்லாம் மசானப் புகை மணத்தது. (படுகை, ஜெயமோகன்)
- "இதுதான் இந்த ஊருக்கு மசானம்; இப்போ பேசிக்கொண்டிருந்தோமே, அந்தப் பையனைத் தகனம் செய்ய வந்திருக்கிறார்கள்" (வாழ்க்கை, சி.சு.செல்லப்பா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மசானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +