மஞ்சள் காமாலை
::*(லக்கணக் குறிப்பு)-மஞ்சள் காமாலை என்பது, ஒரு பெயர்ச்சொல்.
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
- மனித உடலில் குறிப்பாகக் கல்லீரலில் ஏற்படும் நோய்
விளக்கம்
- பல காரணங்களால் ஏற்படுகிறது. அசுத்தமான சூழ்நிலையின் காரணமாக மனிதனுக்குத் தொற்றுகிறது.
- காமாலை என்றும் கூறுவர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - jaundice
::1)மருத்துவம், 2)கல்லீரல், 3)கீழாநெல்லி