தமிழ்

தொகு
 
மடிப்பை:
அரைமடியில் கட்டும் பை
 
மடிப்பை:
அடைப்பை/வெற்றிலைப் பை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மடிப்பை, பெயர்ச்சொல்.
  • (மடி+பை)

(W.)

  1. அரைமடியிற்கட்டியபை
  2. அடைப்பை (யாழ். அக. )
  3. காண்க...மடிசஞ்சி


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. purse kept in the girdle
  2. bag for keeping betel
  3. See...மடிசஞ்சி



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடிப்பை&oldid=1280561" இலிருந்து மீள்விக்கப்பட்டது