மணிமாலை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மணிமாலை, பெயர்ச்சொல்.
- முத்துவடம்
- 96 பிரபந்தங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச் செய்யும் பிரபந்தம்
- இலக்குமி
- திருவாசியாகிய பிரபை
- காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- garland of pearls
- a poem type
- The Goddess of Wealth
- ornamental arch over the head of an idol
- (Erot.) A circular mark left by the teeth of a lover on the body of his beloved, during sexual union
விளக்கம்
பயன்பாடு
- தந்து விலை
ஆதாரங்கள் ---மணிமாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +