மண்டைக்கனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மண்டைக்கனம், .
மொழிபெயர்ப்புகள்
- self pride, ego ஆங்கிலம்
விளக்கம்
- அகந்தையால் தலையின் கனம் கூடிவிடும் என்பது பொருள்
பயன்பாடு
- மற்றவர்கள் அத்தனை பேரும் மண்டைக்கனம் பிடித்து அலைகிறார்கள்; நான் அவர்களைப் போல் இல்லை; நான் கர்வம் அற்றவன் என்று ஒருவன் பெருமிதத்தோடு மனசுக்குள் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வானேயானால், அவனும் கர்விதான்!(மனிதம் வளர்ப்போம்!, சக்தி விகடன், 14-ஜூன் -2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...