மனைவிமார்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனைவிமார், .
- மனைவிகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கிராமம் ஒன்றில் ஒரு கம்பனி அதிகாரி. அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிமார், அத்துடன் மூன்று மகள்கள். (மூன்றாம் சிலுவை, அ.முத்துலிங்கம், உயிர்மை)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- மார் - தாய்மார் - தந்தைமார் - கணவன்மார் - தகப்பன்மார்
( மொழிகள் ) |
சான்றுகள் ---மனைவிமார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற