பொருள்

தாய்மார்(பெ)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தாய்மார் மோர் விற்கப்போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9).
  • இந்நேரி லே தந்தரம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ (திவ். பெரியாழ். 2, 2, 3, வ்யா. பக். 253).
  • தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால் ஆரா துமைமுலைப் பாலுண்ட (கந்தரலங்காரம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாய்மார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாய்மார்&oldid=1185054" இலிருந்து மீள்விக்கப்பட்டது