தம்பிமார்
பொருள்
தம்பிமார்(பெ)
- இளைய ஆண் உடன்பிறப்புகள்; இளைய சகோதரர்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
- மாமியார் வீடு வந்தால் போதுமா? - அது
- மானாபி மானங்களைக் காக்குமா? (தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து - திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- தம்பிமார் தீமானஞ் செய்ததனாற் றீங்குண்டோ (பாரதவெண். உத்தி.. 121).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தம்பிமார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- தம்பி, அண்ணன்
- தாய்மார், தந்தைமார், அண்ணன்மார், தம்பிமார், அக்காமார், தங்கைமார், பாட்டிமார், தாத்தாமார்