முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
மறலி
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
மறலி
(
பெ
)
எமன்
வட்ட வெண்குடைச் சென்னி மானதன் வாளின் வாயினால்
மறலி
வாயிடைப் பட்ட மன்னர் (கலி.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
God
of
death
, Yama
சொல் வளப்பகுதி
எமன்
,
இயமன்
,
நமன்
,
கூற்றுவன்
,
மறலி
,
காலன்
“கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்” (திருப்புகழ்)}}