ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மறவி, பெயர்ச்சொல்.

  1. மறதி
    • பெருமறவியையோ (நற். 70).
  2. மறதியுள்ளவன்
    • மடிவஞ்சனையின் மறதி (சைவச.ஆசாரிய. 18).
  3. கள்
  4. தேன்
    • மறவிபாய் வருக்கை (அரிச். பு. நாட். 39).
  5. பதநீர்
  6. அழுக்காறு, மறலி
  7. இழிவு
  8. குற்றம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. forgetfulness
  2. forgetful person
  3. intoxicating liquor
  4. honey
  5. sweet toddy
  6. envy
  7. meanness
  8. fault
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---மறவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறவி&oldid=1384876" இலிருந்து மீள்விக்கப்பட்டது