மலையாளி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மலையாளி(பெ)
- மலையாளப் பகுதியைச் சேர்ந்தவர்; கேரள மாநிலத்தவர்
- மலையில் வாழ்பவன்
- முகம்மதியர் தென்னாடு வந்தபோது காஞ்சிபுரத்தினின்றும் ஓடிச் சேர்வராயமலையிற் குடியேறிய வேளாளவகுப்பினர்
- மிளகு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- native of the state of Kerala
- native of the mountainous regions
- Tamil-speaking caste on the Shevaroy hills, said to have been originally Velaḷa cultivators who emigrated from Conjeevaram when Muhammadans first invaded South India
- black pepper
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மலையாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +