மழுங்கடி
பொருள்
மழுங்கடி (வி)
- மழுங்கச் செய்; கூர்மையற்றதாக்கு; மழுக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மதுப் பழக்கம் மனிதனின் மூளையை மழுங்கடிக்கிறது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மழுங்கடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +