தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாண், பெயர்ச்சொல்.
  1. மாட்சிமை
    (எ. கா.) மாணெழில் . . . தோளாய் (கலித். 20, 15)
  2. மடங்கு
    (எ. கா.) பன்மாண (பரிபா. 13, 62)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. greatness, glory, splendour, excellence, dignity
  2. turn, time
  3. ((sastina) )
மாட்சி - மாண்பு - மாணம் - மாண்டார்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாண்&oldid=1995667" இலிருந்து மீள்விக்கப்பட்டது