ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொல்குற்றத்தில்

, பெயர்ச்சொல்.

  1. மாட்சி, சிறப்பு, பெருமை
  2. அழகு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. honour, dignity
  2. beauty
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • மாண்பு மிகு தமிழக முதல்வர் சிறப்புரையாற்றினார்.
(இலக்கியப் பயன்பாடு)
வந்தனன்-எருவையின் மன்னன்; மாண்பு இலான்
எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்;
சிந்துரக் கால், சிரம், செக்கர் சூடிய
கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான்(கம்பராமாயணம், ஆரண்ய காண்டம், சடாயு உயிர்நீத்த படலம்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
மாண் - மாணம் - மாண்டார் - மாட்சி


( மொழிகள் )

சான்றுகள் ---மாண்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாண்பு&oldid=1995465" இலிருந்து மீள்விக்கப்பட்டது