ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. மாசாந்தம், மாதமுடிவு; மாதக்கடைசியில் வரும் கிழமையொன்றில்கோயிலிற் செய்யும் வழிபாடு
    • மாதாந்தச் சுக்கிரவாரம். (யாழ்.அக.)
  2. மாதந்தோறுங் கோயிலுக்குச் சென்று வழிபடுகை
    • மாதாந்தம் போய் வந்தார்கள். Loc.

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. the end of a month; worship performed at a shrine on a particular day of the week, as Friday, occurring last in a month
  2. pilgrimage to a temple for worship once in every month
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

இயாத்திரை, பயணம், பிரயாணம்

ஆதாரங்கள் ---மாதாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதாந்தம்&oldid=1162681" இலிருந்து மீள்விக்கப்பட்டது