தேவயாத்திரை
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- திருத்தலங்களுக்குப் பயணம் செல்தல்; தலயாத்திரை
- தேவயாத்திரை தீர்த்தயாத்திரைசெய் சிவநேசர் (தணிகைப்பு. அகத்திய. 502)
- கோயில் மூர்த்தியின் புறப்பாடு
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- pilgrimage to sacred places
- procession of the chief idol of a temple
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---தேவயாத்திரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +