ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புறப்பாடு(பெ)

  1. பிரயாணம் கிளம்புதல்
    • புறப்பாடும் வழிச்செலவும் (சிலப். 8, 45,உரை).
  2. வெளியேறுகை
  3. புறந்தோன்றுகை
    • ஒரு பொருள்புறப்பாடின்றி (திவ். இயற். திருவாசிரியம், 7).
  4. கோயில் மூர்த்தி வெளியில் எழுந்தருளுகை
  5. (நெல்லை வழக்கு)புண்கட்டி வகை

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. departure, as of a traveller;
  2. coming forth, sallying out
  3. procession of an idol
  4. appearing outside, protruding, jutting out
  5. eruption, boil, abscess, carbuncle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புறப்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறப்பாடு&oldid=1986792" இலிருந்து மீள்விக்கப்பட்டது