காசியாத்திரை

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. காசிப் பயணம்
  2. திருமணத்துக்கு முன் விரதத்தினீற்றில் மணமகன் காசிக்கு யாத்திரை செல்வதாக நிகழ்த்தும் ஒரு சடங்கு

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. pilgrimage to Benares
  2. mock pilgrimage before the beginning of a marriage ceremony, wherein the bridegroom passes the bride's house in the role of a pilgrim to Benares, when the girl's father meets him and begs him to accept the hand of his daughter
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

இயாத்திரை, பயணம், பிரயாணம்

ஆதாரங்கள் ---காசியாத்திரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காசியாத்திரை&oldid=1162677" இலிருந்து மீள்விக்கப்பட்டது