தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---मातुल--மாது1ல--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • மாதுலர், பெயர்ச்சொல்.
  1. தாயின் சகோதரர்
  2. தாய் மாமா

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. maternal uncle

விளக்கம்

தொகு
  • தன்னைப் பெற்றத் தாயின், தாய் தந்தையருக்குப் பிறந்த ஆண் பிள்ளை...தாய்வழி உறவினரில் சிறப்பான இடமும், அதிகாரங்களும் கொண்டவர்...

இலக்கியப் பயன்பாடு

தொகு

பொமுன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று--பாரதியார்


"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதுலர்&oldid=1399942" இலிருந்து மீள்விக்கப்பட்டது