ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாமா(பெ)

  1. அம்மாவின் உடன் பிறந்த சகோதரர் ( அல்லது அம்மாவின் சகோதரர் முறை வரும் உறவினர்)
  2. அப்பாவின் உடன் பிறந்த தங்கையின் கணவர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. uncle (maternal)
  2. father's sister's husband
  3. father-in-law
  4. any older man

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமா&oldid=1997887" இலிருந்து மீள்விக்கப்பட்டது