மானக்கேடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மானக்கேடு , .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இளிவரல் தான் இளிவு. இதன்பொருள் அருவருப்பு. திருக்குறளில், "இளிவரின் வாழாத மானமுடையார் ஒளிதொழு தேத்து முலகு' என்றும் குறட்பா மானம் அதிகாரத்துள் உள்ளது. மானக்கேடு நேர்ந்தால் வாழாதவர்கள் மானம் உடையவர்கள். இளிவு என்பது மானக்கேடு (அவமானம்) என்ற பொருளில் வந்தமை காண்க. நிலையிலிருந்து தாழ்ந்தாலும் (இழிவு), இளிவு எனும் மானக்கேடும் நுட்பான பொருள் வேறுபாடு கொண்டுள்ளமை அறிக. இழிவினும் கீழான அருவருப்பாவது இளிவு (கவிக்கோ ஞானச்செல்வன், மொழிப் பயிற்சி - 15: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, தினமணிக் கதிர், 21 நவ 2010)
- நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சண்ணே!
- சொன்னா வெட்கக்கேடு அதைச் சொல்லாட்டி மானக்கேடு (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மானக்கேடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +