ஒலிப்பு
பொருள்
மாமாத்து(பெ)
- மிகப் பெரியது
- மறையோர் தமையும் பசுவினையும் மாமாத்தென வெண் (சிவதரு. பாவ. 50).
- பெரும் செருக்கு
- மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1).
- மாய்மாலம்
ஆங்கிலம்
- that which is very great
- great arrogance
- pretension, sham
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- மாலம், மாளம்
- கஸ்மாலம், கசுமாலன், கசுமாலி, கசுமாலத்துணி
- பேமானி
- மாலம், மாய்மாலம், மாயமாலம், பேமாலம், பேமாளம், மாமாலம், மாலமாயம், சாலமாலம், வைடாலம், பேடிசம், சீண்டிரம், மாமாத்து
- கேதுமாலம், கோலமாலம் சமாலம் தமாலம் நத்தமாலம் நந்தமாலம், ரூமாலம், வாலமாலம், கரமாலம், கூகனம்
ஆதாரங்கள் ---மாமாத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +