தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாறாடுதல், பெயர்ச்சொல்.
  1. உருவம் முதலியன மாறுதல்
    (எ. கா.) ஒருவடிவுற்றது மாறாடுறுகாலை (கம்பரா. முதற்போர். 179)
  2. தடுமாறுதல்
    (எ. கா.) மாறாடுதி பிணநெஞ்சே (திருவாச. 5, 32)
  3. மாறிப்புகுதல்
    (எ. கா.) விடலையொடு நெஞ்சுமாறாடி (பெருங். மகத. 6, 76)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. எதிர்த்து நிற்றல்(உள்ளூர் பயன்பாடு)
  5. புரட்டுதல்
    (எ. கா.) அவன் அதை மாறாடப் பார்க்கிறான் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To change, vary, as form
  2. To waver in mind
  3. To change places with one another
  4. To oppose
  5. To derange, invert



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாறாடுதல்&oldid=1266287" இலிருந்து மீள்விக்கப்பட்டது