மிளாறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மிளாறு, .
- மெல்லிய மரக்கொம்பு
- சவுக்கு
மொழிபெயர்ப்புகள்
- slender branch of a tree ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பேய்களுக்கு எருக்கம் மிளாறு கொண்டு வந்து நாளு சாத்து சாத்தினால் " போறேன் போறேன்" என்று அலறிக் கொண்டு போய்விடும். ஆகையால், எருக்கம் மிளாறு கொண்டு வரச் சொன்னார்கள். (தமிள் படிச்ச அளகு, கி. ராஜநாராயணன்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மிளாறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற