மீடியாவிக்கி பேச்சு:Common.css/பரண்

  • தளத்தின் எழுத்து அளவு சிறிதானது ஏன்? சுந்தரின் தொகுப்புக்கு மீட்ட பிறகும் இதே போல் இருக்கிறது. தொடர்புடைய மாற்றங்களைக் கவனித்து வந்தவர்கள் யாரேனும் தெளிவுபடுத்தினால் நலம்--ரவி 12:25, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
  • பேச்சு:அசோதை காணவும்.--06:37, 12 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
It seems the comma at the end of h1 is causing trouble. Remove that and see if the rest stays as you want:

h1{ background-color:#EEEEEE;font-size:1em;font-weight:bold;padding-left:5px },

Malafaya 12:48, 16 ஆகத்து 2011 (UTC)Reply
  • Thanks indeed! I removed the comma as you told and now, the color comes in both(IE & Firefox) browsers. But the color comes, h2 h3, h4 also. we want the color, only in h5. Is it possible? If possible, kindly give instructions and also to reduce the color width as shown below.
மொழிபெயர்ப்புகள்

--18:38, 16 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

I edited the template you posted above directly. Check if that's what you want. As for Common.css, you can just remove the h2, h3, h4 and h6 sections if you don't want to change them. Malafaya 08:40, 17 ஆகத்து 2011 (UTC)Reply

My final request

தொகு
Can u please explain more clearly the second problem?--ஜெயரத்தின மாதரசன் 08:26, 18 ஆகத்து 2011 (UTC)Reply
  • மிக்க நன்றி. 10-12மாதங்களாக இம்மாற்றத்தைக் கொண்டு வர எண்ணியிருந்தேன்.இரண்டு மாற்றங்களில் முதல் மாற்றம் அருமையாக அமைந்தது.இரண்டாவதாக கேட்டது யாதெனில்,அம்மாவைப் பாருங்கள்.அதில் மொழிபெயர்ப்புகளுக்கு மஞ்சள் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அதே அளவு நீட்டம் h5-இல் அமைய வேண்டும். அப்படி அமைந்தால்,அப்பக்கத்திலுள்ள சொல்வளப் பகுதியும், மொழிப்பெயர்ப்புகள் பகுதியும் ஒரே நீட்டத்தில் இருக்கும். இது போல ஏறத்தாழ 30,000சொற்களில் ஒன்று நீட்டமாகவும், மற்றது குட்டையாகவும் அமைந்துள்ளது.--17:17, 18 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  • இரண்டாவது மாற்றத்தையும் சிறப்பாக அமைத்தேன்.--00:42, 19 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
Return to "Common.css/பரண்" page.