மீதூண்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- விரும்பி மிகுதியான உணவை உட்கொள்ளல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மீதூண் விரும்பேல். (ஆத்திசூடி, ஔவையார்)
- தீனான தினிதென்று மீதூண் விரும்பினால்
- தேகபீ டைகளே தரும் - உணவு இனியது என்று மிகைபட விரும்பி உண்டால் உடல்நோயையே உண்டாக்கும் (குமரேச சதகம், புலவர் அரசு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மீதூண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +