தமிழ்

தொகு
 
மீனவதாரம்:
என்றால் இறைவன் திருமால் எடுத்த முதல் அவதாரமான மச்சாவதாரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மீனவதாரம், பெயர்ச்சொல்.
  • (மீன்+அவதாரம்)
  1. திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவதான மச்சாவதாரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. fish-incarnation of Viṣṇu, one of tacāvatāram
  • மச்சாவதாரத்தின் விவரங்களைக் காண்க[1]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீனவதாரம்&oldid=1281617" இலிருந்து மீள்விக்கப்பட்டது