மீள்வாசிப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மீள்வாசிப்பு, .
- மீண்டும் வாசித்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- செவ்விலக்கியங்களை மீள்வாசிப்பு செய்வதும் பலகோணங்களில் அவற்றை மறு ஆக்கம் செய்வதும் விவாதிப்பதும் அவற்றை சமூக மனத்தில் விரியச்செய்யும். அதற்கு மேற்கோள்கள் இன்றியமையாதவை. (படைப்பாளிகளின் மேற்கோள்கள், ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- வாசி - வாசிப்பு - படிப்பு - மீள்பார்வை
( மொழிகள் ) |
சான்றுகள் ---மீள்வாசிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற