முதலாம் வேற்றுமை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதலாம் வேற்றுமை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (Gram.) nominative case, subject
விளக்கம்
- பெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை. ஒரு வாக்கியத்தில் உள்ள எழுவாய் (பெயர்) வேறுபடாத நிலையில் முதல் வேற்றுமை.
- எடுத்துக் காட்டு: முருகன் வந்தான். இதில் முருகன் எழுவாய் அல்லது முதல் வேற்றுமை ஆகும். (மொழிப் பயிற்சி-26: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முதலாம் வேற்றுமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:எழுவாய் - பயனிலை - இரண்டாம் வேற்றுமை - மூன்றாம் வேற்றுமை - நான்காம் வேற்றுமை - ஐந்தாம் வேற்றுமை