தமிழ்

தொகு
முதலி:
எனில் தாழைமரம்
முதலி:
எனில் சீமையிலுப்பை/ சப்போட்டா
முதலி:
சீமையிலுப்பை/சப்போட்டாப் பழ மரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முதலி, பெயர்ச்சொல்.
  1. தலைவன்
    (எ. கா.) எங்கண் முன் பெரு முதலி யல்லையோவென (பெரியபு. கண்ணப். 177)
  2. பெரியோர்
    (எ. கா.) மூவர் முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் (ஏகாம். உலா. 78). (ஈடு. 6, 1, 1.)
  3. காண்க...முதலியார் 3...((E. T.) I, 84.)
  4. காண்க...தாழை 1. (பரி. அக.)
  5. காண்க...சீமையிலுப்பை (உள்ளூர் பயன்பாடு)
  6. பிரதான அரசாங்க அதிகாரி (M. E. R. 1923-24, p. 103.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலி&oldid=1459490" இலிருந்து மீள்விக்கப்பட்டது