முதலியார்
தமிழ்
தொகு
|
---|
- முதலி-ஆர்
பொருள்
தொகு- முதலியார், பெயர்ச்சொல்.
- காண்க...முதலி1,2,3.
- (எ. கா.) முதலியார் என்னவும் பண்ணி (ஈடு. 4, 1, 7). ( (I. M. P.) Tj. 163.)
- இலங்கை அரசாங்கத்தாரால் வழங்கப்பட்ட ஒரு பட்டப்பெயர்
- முதலியார்- சாதிப் பட்டப் பெயர்களுள் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +