முன்னங்கால்
முன்னங்கால், .
- விலங்கின் முன்பக்கத்துக் கால்
- முழங்காலின் முன்பக்கம்
- பாதத்தின் மேற்புறம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- முன்னங்கால் x பின்னங்கால்
- கால் - பின்னங்கால் - குதிங்கால் - புறங்கால் - முழங்கால் - முழந்தாள் - பாதம் - முன்னங்கை
( மொழிகள் ) |
சான்றுகள் ---முன்னங்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற