முன்னிடுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • முன்னிடுதல், பெயர்ச்சொல்.
  1. முந்துதல்
  2. சித்தமாயிருத்தல்
  3. அனுகூலமாதல்
    (எ. கா.) உனக்குக் காரியம் முன்னிடும். -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. முன் வைத்தல்
  5. எதிர்ப்படுதல் (W.)
  6. முன்போகவிடுதல் (W.)
  7. நோக்கமாக் கொள்ளுதல்
    (எ. கா.) அந்தக்காரியத்தை முன்னிட்டு வந்தான்
  8. துணைக்கொள்ளுதல்
    (எ. கா.) இவன் முன்னிடுமவர்களை அவர் முன்னிடும் (ஸ்ரீவசந. 2, 151)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To advance; to go in front To be ready, prompt To succeed, be successful To put before To meet To let one go before or in advance To bear in mind To invoke the aid of



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னிடுதல்&oldid=1272391" இலிருந்து மீள்விக்கப்பட்டது