முப்பாட்டி
முப்பாட்டி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பாட்டியின் தாய்
- பாட்டனுக்குப் பாட்டி
ஆங்கிலம்
- great-grandmother
- grandfather's grandmother;
விளக்கம்
- முப்பாட்டன் என்பதன் பெண்பால்
பயன்பாடு
- தல்ஸ்தோய் தன் முப்பாட்டி எழுதிவைத்திருந்த குடும்ப பைபிளைப் பெருமளவுக்கு அப்படியே போரும் அமைதியும் நாவலில் கையாண்டிருக்கிறார் என்பதும் நாமறிந்ததே. (காவல்கோட்டமும் தோழர்களும், ஜெயமோகன்)
ஆதாரங்கள் ---முப்பாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +