பொருள்

மூதண்டம்(பெ)

  1. பிரமாண்டம்
    உந்திக்கமலம் விரிந்தால் விரியும் . . .இம்மூதண்டமே (அஷ்டப். திருவரங்க. மா. 19).
  2. பிரமாண்டத்தின் முகடு
  3. அறுகு
    மூதண்ட லேகியம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. the universe, believed to be egg-shaped
  2. roof of the universe
  3. bermuda grass
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

மூடுபனி போலே மூதண்டமெல்லாம் நிறைந்திருக்கும். (ஆரவல்லி சூரவல்லி கதை, புகழேந்திப்புலவர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூதண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மூது, அண்டம், பிரமாண்டம், அறுகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூதண்டம்&oldid=1023006" இலிருந்து மீள்விக்கப்பட்டது