பொருள்

மூவிரு ()

  • மூவிரு முகங்கள் போற்றி (கந்தபுராணம்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • மூவிரு = மூ + இரு
  • மூ என்பது மூன்று என்பதற்கான முன்னொட்டு. இரு எனில் இரண்டு. மூவிரு எனில் 3 x 2 = 6.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூவிரு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மூவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூவிரு&oldid=1061093" இலிருந்து மீள்விக்கப்பட்டது