மூவுலகு
பொருள்
மூவுலகு (பெ)
- சுவர்க்கம், மத்தியம், பாதாளம் என்ற மூன்று உலகங்கள்
- மூவுலகுங் கேட்குமே . . . கொடுத்தாரெனப்படுஞ் சொல் (நாலடி, 100)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- The three worlds - heaven, earth and netherland
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூவுலகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +