பொருள்

மெய்யியல்(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • மெய்யியல் = மெய் + இயல்
  • தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள்
  • மெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா, எது அழகு என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

மெய் - தத்துவம் - # - # - # - # - #
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

ஆதாரங்கள் ---மெய்யியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்யியல்&oldid=1636205" இலிருந்து மீள்விக்கப்பட்டது