ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மேதி(பெ)

  1. எருமை
    • மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு.111).
  2. எருமை முகங்கொண்டவனும் துர்க்காதேவியாற் சங்கரிக்கப்பட்டவனுமான ஓர் அசுரன்
  3. வெந்தயம்
  4. களத்திற் பொலியெருதுகளைக் கட்டும் கட்டை
  5. நெற்களம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. buffalo
  2. a buffalo-faced demon, slain by Durga
  3. fenugreek
  4. stake at the threshing-floor to which oxen are tied
  5. threshing-floor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நிழலிடை உறங்கும் மேதி (கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---மேதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  1. ஒருமை
"https://ta.wiktionary.org/w/index.php?title=மேதி&oldid=1901768" இலிருந்து மீள்விக்கப்பட்டது