பொலியெருது
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பொலியெருது(பெ)
- பொலிகாளை; பசுக்களைச் சினையாக்குதற் பொருட்டு வளர்க்கப்படும் காளை; பொலிகடா
- கொடிய பொலியெருதை யிருமூக்கிலும் கயிறொன்று கோத்து (அறப். சத. 42).
- களத்துப் பிணையல் மாடுகளில் முதலில் செல்லும் எருது
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---பொலியெருது--- DDSA பதிப்பு + வின்சுலோ +