பொலிச்சல்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பொலிச்சல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கிடாக்களைப் பொறுத்தவரைக்கும் நல்ல தரமான பொலிச்சல் உள்ள கிடாயா இருந்தாத்தான், நல்லத் தரமானக் குட்டிகள் கிடைக்கும். ஒரு பொலிக் கிடாவை "மந்தையில பாதி"னு சொல்லலாம். நல்ல பாரம்பரியமான, பால் அதிகமா கொடுக்கிற தாய் ஆட்டோட குட்டிகளில், நல்ல உடல் வளர்ச்சியுள்ள 6 வயசுள்ள கிடா குட்டிகளைத்தான் பொலிக் கிடாயா தேர்வு செய்யணும். அதிக குட்டி போடுற தாயோட குட்டிகளை பொலிக் கிடாயா தேர்ந்தெடுத்தா... இன்னும் சிறப்பா இருக்கும். (ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும், பசுமை விகடன், 25-ஜூன் -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---பொலிச்சல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +