பொலிகடா
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பொலிகடா(பெ)
- பொலியாடு
- பொலிகாளை; பசுக்களைச் சினையாக்குதற் பொருட்டு வளர்க்கப்படும் காளை; பொலியெருது
- தன்மனம் போனபடி திரியும் தடியன்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- ram or he-goat kept for covering
- bull kept for covering
- rake, reckless person who leads a loose life
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---பொலிகடா--- DDSA பதிப்பு + வின்சுலோ +