சினை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. விலங்கு முதலியவற்றின் சூல்
  2. முட்டை
  3. பூமொட்டு
  4. மரக்கிளை
  5. உறுப்பு
  6. மூங்கில்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. embryo or foetus of animals; pregnancy
  2. spawn, eggs
  3. flower-bud
  4. branch of a tree
  5. member, component part, limb
  6. bamboo
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
•போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை (அகம். 51)

ஆதாரங்கள் ---சினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சினை&oldid=1904986" இலிருந்து மீள்விக்கப்பட்டது