பொலிகாளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொலிகாளை(பெ)
- பசுக்களைச் சினையாக்கும் பொருட்டு வளர்க்கப்படும் காளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bull kept for covering
விளக்கம்
பயன்பாடு
- அவனுக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும். கடுமையாக உழைக்காததாலும், கவலைகள் ஏதும் இல்லாததாலும் அவன் உடம்புவாகே ஒரு பொலிகாளை மாதிரி இருந்தது. . (குருபீடம், ஜெயகாந்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொலிகாளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பொலியெருது - பொலி - காளை - # - #