மொய்ம்பு
பொருள்
மொய்ம்பு (பெ)
- வலிமை
- முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள்,492).
- காண்டகு மொய்ம்ப (புறநா. 43)
- தோள்
- பூந்தாது மொய்ம்பினவாக (கலித்
மொய்ம்பு=மார்பு எ. கா) சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி -திருமுருகாற்றுப்படை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் (பாரதியார்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மொய்ம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +