யாண்
பொருள்
யாண், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- யாண் என்பது கண்ணுக்கு இன்பம் தருவது
- யாழ் என்பது காதுக்கு இன்பம் தரிவது
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- யாணது பசலை - நற்றிணை 50
- (இலக்கணப் பயன்பாடு)
- யாணுக் கவின் ஆம் - தொல்காப்பியம் 2-8-84
( மொழிகள் ) |
சான்றுகள் ---யாண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற